வாழ்வியல் பரிமாணம் கட்டம்-இரண்டு
வடஇலங்கையின் நுண்கற்கருவி வடிவமைப்பாளர்கள்.
(இரணைமடுப்பண்பாட்டு-02)
இரனைமடுப்பண்பாட்டின் அடுத்த இணை;டாவது மண்படை குறுணிக்கற்கால கருவிகளையூம் உணவெச்சங்கங்களையூம் கொண்டிருப்பதனைக சிரான் தெரனியாகல உட்பட வெளிநாட்டு தொல்லியளாளரும் பலரும் உறுதிப்படத்தியூள்ளனர்.
மிகவூம் நுன்மையான பிறைவடிவ கோணமுக்கோண வடிவ படிகக்கருவிகள் இக்கருனிக் கற்றகால பண்பாட்டுக்குரிய கருவி வடிவமைப்பாகும்.பலாங்கொடை மனிதனின் கருவித்தொகுதி கோணவடிவக் குருனிக்கற்களினால் அடையாளம் காணப்படுகின்றது.அவை குவாட்ஸ் சேட்கற்களின் பிறைபோன்ற முக்கோண சரிவகத்திண்ம வடிவங்களிலமைந்த 4செ.மீ இலும் குறைவான நீளங்கொண்ட சிறு துண்டங்களை கொண்டிருந்தனர்.அத்தகைய கோணவடிவ குருனிக்கற்கள் முதலில் ஜரோப்பாவில் வரையறுக்கப்பட்டவாறு மத்திய கற்காலத்தின் அடையாளமாக கருத்பட்டது.ஜரோப்பாவில் கோணவடிவ குருனிக்கல் மரபிற்கான காலத்தால் மிகமுட்பட்ட தேதிகள் இற்றைக்கு ஏறத்தாள 12000 ஆண்டுபகளுக்கு முட்பட்டாகும்.எனவே பற்றடெம்ப குகையில் இற்றைக்கு 28500 ஆண்டுகளுக்கு முன்பு புந்தலவில் இரு கடற்கரை அமைவடைங்களில் இற்றைக்கு 28000 ஆண்டுகளுக்கு முன்பு பெலி குகையில் இற்றைக்கு 27000 ஆண்டுகளுக்கு முன்பும் அத்தகைய கருவிகள் காணப்பட்டமை வியப்பைத்தருவதாக அமைந்து.ஜரோப்பாவில் இருந்ததிலும் ஏறத்தாழ 16000 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை இந்த எடுப்பான தொழில் நுனுக்க கட்டத்துக்குரிய சான்றினை அளித்தது.எனினும் இந்த முரண்பாடு இற்றைக்கு 27000 ஆண்டிற்கு மிக முற்பட்ட சந்தர்பங்களில் ஆபிரிக்காவில் ஸயர் தென் ஆபிரிக்கா போன்ற வேறுபட்ட பகுதிகளில் கோணவடிவக் குருனிக்கற்கள் கண்டுடிக்க பட்டமையூடன் தீர்வூ பெற்றது.
இற்றைக்கு 28500 ஆண்டுக்கு முன்னரிலிருந்தே மிகவூம் நுண்மைவாய்ந்த இக்கருவிகள் இலங்கையில் வடிவமைக்கப்பட்டு வந்தாலும் அக்காலத்தில் வாழ்ந்த மனிதன் எலும்பு மான் கொம்பு என்பவற்றிலிருந்து ஆக்கிய கருவிகளாக சிறப்பாக சிறு எலும்பு முனைகள்- எலும்பு ஊசிகள் மற்றும் துhண்டில் எலும்புக்கருவிகள் போன்றவை மிகுதியாக உருவாக்கியிருந்தான்.ஓடுகளிலான மணிகளும் காலத்தால் முந்திய இச்சந்தர்ப்பங்களிற் காணப்பட்டன.பற்டொம்ப குகை போன்ற நாட்டின் உட்புற அமைவிடங்களில் கடற்சிப்பிகள் காணப்பட்டமை கடற்கறையோரத்திற்குமிடையில் தொடர்புகளின் பரந்த வலையமைப்பு ஒன்று இருந்தமையை காட்டுகின்றது பெலி குகையிலிருந்தான சான்று இற்றைக்கு 27000 ஆண்டுகளுக்கு மிக முற்பட்ட ஒரு காலகட்டத்தில் கடற்கரையிலிருந்து அங்கு உப்பு கொணரப்பட்டமையைச் சுட்டுகின்றது.உலர் வலயத்தின் வேறுபட்ட பகுதிகளில் அவதானிக்கப்பட்ட குகைச்சித்திரங்கள் குறிப்பாக தந்திரி மலைப்பரப்பில் குகைக்குள் காணப்படும் ஓவியவரைபுகள் மானிட வியல் ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டபடி அவை குறுணிக்கற்கால வேடர்களின் படைப்பாகும் என நம்பப்படுகின்றது.https://www.youtube.com/watch?v=8j34uPZC-eUகுறுணிக்கற்காலத்திற்கு சற்று முற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தைச் சேர்ந்த படைப்புக்களும் தந்திரி மலை குகையினுள் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மதக்கிரிகைகள் பற்றிய தோற்றப்பாடுகளுடனான சான்றுகள் மிகவூம் அரிதாகவே உள்ளது.இறந்தவர்களை தனது வாழிட தலங்களினுள் அடுத்தடுத்து புதைப்பது பலாங்கொடை மனிதர்களின் நியமமாக இருந்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
மத்திய கற்கால பலாங்கொடைப் பண்பாட்டிலிருந்து வரலாற்று உதயகால இரும்புயூக ஆரம்பத்திற்கான மாற்றங்கள் தொடர்பாக இலங்கையிலே ஆய்வாளர்கள் கவனம் செலுத்தவில்லை.கேகாலைக்கு அண்மையில் உள்ள தொரவக்ககந்த குகையிலான அண்மைக்கால அகழ்வூகள் இச்சங்கடமான நிலையை இப்பொழுது நன்கு தௌpவாக்கியூள்ளமை குறிப்பிடத்தக்கது.இக்குகையை அகழ்ந்த டபிள்யூ.எச் விஜயபாலவின் கருத்திற்கமைய இற்றைக்கு 6300 ஆண்டுகளுக்கு முன்னா; இங்கு மாட்பாண்டங்கள் (கற்கருவிகளுடன்) பயன்படுத்தபட்டமைக்கும் தானியவகை ஒன்று பயிhpடப்பட்டிருத்தல் கூடும் என்பதற்கும் சான்றுகளை எடுத்துக்காட்டியூள்ளாh;.தென்னிந்தியா புதிய கற்காலம் கி.மு.2000 ஆண்டுகள் அளலேனும் பழமைவாய்ந்தது.மற்றும் தொறவக்க கந்த வில் கரும் மட்பாண்டங்களாகக் குறிப்பிடப்பட்ட மட்பாண்டங்களுக்கு முற்பட்டதாக தனிச் சிவப்புப்பாண்டம் காணப்பட்டது.தோறவக்க கந்த கரும் செம்பாண்டம் அநுராதபுரத்தில் ஏறத்தாழ கி.மு.900 ஆம் ஆண்டிற்குறியதாகத் தேதியிடப்படுகின்றது.எனவே தோறவக்க கந்தவின் செம்பாண்டம் அதற்கு முற்பட்ட தேதியைச் சோ;ந்ததாதல் வேண்டும்.தீபகற்ப இந்தியாவின் புதிய கற்காலத்திற்குhpய வகைமாதிhpயான நோ;த்தியாக்கப் பட்ட கோடாpகள் (pழடiளாநன யஒந) மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவை இலங்கையில் இன்னும் கண்டுபிடிக்கபடாமை காரணமாக புதிய கற்காலத்தின் தொடா;ச்சியை இன்னும் உறுதிப்படுத்த முடியாமலுள்ளமை குறிப்படத்தக்கது.
உசாத்துணை நூல்கள்
கிருஸ்ணராஜா.செ .2012 இலங்கை பண்பாட்டு பரிணாமத்தின் அடிப்படைகள் யடி பசநயளழைn பதிப்பகம் யாழ்ப்பாணம்
1.
Martin queen mi, 1995, “ Christanity in
Srilanka under the Portuguese pad road”, Colombo catholic press, page no:-
1597-1658
No comments:
Post a Comment