Monday 3 July 2017

எமது கலாச்சார மரபுரிமை.

எமது கலாச்சார மரபுரிமை.

மரபுரிமை என்றால்; :-எமது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பின்வற்றிவந்த பழக்கவழக்கம், வழிபாடு நம்பிக்கை கர்ணபரம்பரைக் கதைகள், கலை நுட்பங்கள், சம்பிரதாய வைத்திய முறைகள் இஎன்னும் கலாச்சார அம்சங்கள் மரபுரிமை எனப்படும்.

நீண்ட கால வரலாற்றை கொண்ட எமது நாடு பல கலாச்சாரங்கள் பின்வரும் மரவூரிமைகளைக் கொண்டது.

1. சமய வழிபாட்டு நிலையங்கள்
2. வரலாற்று இடங்கள்
3. கட்டடங்கள்
4. அரச மாளிகைகள்
5. கோட்டைகள்
6. உணவூப்பழக்கவழக்;கங்கள்
7. கலையாக்கங்கள்
8. சம்பிரதாயங்கள்
9. பழக்கவழக்கங்கள்
என்னும் இவையனைத்தும் எமது கலாச்சார மரபுரிமையாகும்.






பழைய மொஹாஞ்சதாரோ நகர்.

இந்த பண்டைய நகர் அமைப்பு உலக பண்பாட்டு சொத்தாகும்.
பாக்கிஸ்தானில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ நகர் அழிவூற்ற பண்பாடாக பண்டைய நகர அமைப்பிற்கு சான்றாக உலக அமைப்புச் சான்றாக காணப்படுகின்றது.
சிகிரியா.

காசியப்பன் மன்னனால் நிறுவப்பட்ட இச்சிகிரியாவில் பழைய கோட்டை அரச மாளிகை கலைக்கூடம் நீர்ப்ப+ங்கா என்பன பிரதான இடம் பெறுகிறது.
1982 ஆண்டு உலக மரபுரிமைப்பட்டியலில் இனைக்கப்பட்டது.
எமது கலாச்சார சின்னங்களுக்கு அடையாளமாக காணப்படுபவை.
ரன்மசுப்பூங்கா

அனுராதபுர ரன்மசுப்பூங்கா பொலநறுவையில் நிஸங்கலா மண்டபம்.
கலாச்சார மரபுரிமை 2 வகைப்படும்.
தொட்டுணரக்கூடியது. :-குளங்கள் இஅணைக்கட்டு மரச்செதுக்கல் இசிகிரியாஇமனிதன் பயன்படுத்திய பெருட்கள்.

தொட்டுணரமுடியாதது. :-கைகளால் தொட்டு உணரமுடியாதவை.
1. இசை
2. கதை
உலக கலாச்சார மரபுரிமைகள்.
உலக மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு யூனஸ்கோ நிறுவனம் உரிமையாக காணப்படுகிறது.
2011 ஆண்டு யூனஸ்கோ கணக்கு ஆயவின் போது 7004 உலக கலாச்சாரம் ஆராயப்பட்டது.
2004 ஆண்டு உலக கலாச்சார மையங்களில் 6 மையங்கள் உலகுக்கு உரித்தாகும்.
சீனப்பெருஞ்சுவர்

சீனாவில் அமைந்து காணப்படும் இச்சுவர் பண்டைய பாதுகாப்பு சுவராகும்.
இச் சீனப் பெருஞ்சுவர் உலக பணபாட்டு பாரம்பரிய அடையாளமாகும்.
பண்டைய பொலநறுவை நகரம்.
     
12ம் 13ம் நுhற்றாண்டுகளில் பொலநறுவை சிறந்த நகரமாக விளங்கியது.
இப்பொலநறுவையில் சிறந்த பௌத்த இந்து வழிபாட்டுத்தலங்கள் நிர்மானங்களாக காணப்படுகின்றது.
இங்கு பௌத்த இந்து நினைவூச்சின்னமாக வட்டதாகே கிரிவிகாரைஇ அரசமாளிகை இசிவதேவாலயம் இபராக்கிரம சமுத்திரம் போன்றவை காணப்படுகிறது..(1982 உலக மரபுரிமையாக்கப்பட்டது.)

பழைய அநுராதபுர நகரம்;
   
இலங்கையில் புராதன தலைநகரமாக அநுராதபுரத்தில்
1. ரூவான்வெலிசாய 2.அபயகிரிய 3.இரட்டைத்தடாகம்
4.ரன்மசுஉயன 5.ஹிமகாபோதி 6. யானைப்பொய்கை முதலியவை காணக்கூடியவை.
1982 உலக மரபுரிமையாக்கப்பட்டது.
காலிக்கோட்டை
   
போத்துக்கேயரால் சிறிதாக அமைக்கப்பட்ட காலிக்கோட்டை ஒல்லாந்தரால் பலமிக்க பாதுகாப்பாக கட்டப்பட்டது.
ஓல்லாந்தர் கட்டடக்கலை சார்ந்த
கட்டடங்கள்
தொல்பொருட்கள்
நினைவூச்சின்னங்கள் என்பன காணப்பட்டது.
1988 ஆண்டு உலகமரபுரிமைப்பட்டியலில் சேர்க்கபட்டது.https://www.youtube.com/watch?v=PrLVhe9Fn1c

சிகிரியா கட்டடக்கலை (சிம்மாசனம்)

கடல் மட்டத்தில் இருந்து 1214 அடி உயரத்தில் சிகிரியா அமைந்துள்ளது.
பாறை உச்சியில் அழிவூகளுடன் கூடிய பிரதேசம் 3 ஏக்கர் காணப்படுகிறது.
சிகிரியா நீர் பூங்கா
சிகிரியா குன்றில் உச்சியில் இருந்து பார்கும் போது மேற்கில் இருந்து பரந்த பிரதேசத்தில் மகுல் உயன என்ற பூங்கா காணப்படுகிறது.
புரண விதான அவர்கள் “பிரமத”வனம் எனப்பெயரிட்டார்.
சிகிரியாப்பூங்கா நீர்ப்பூங்காவூடன் கூடியதாக அமைந்துள் ளது. https://www.youtube.com/watch?v=u72tAhiDQoc



1.   Philip boldaeus, 1996, “A Description of the great and most famous SLE of Ceylon”, asian educational services, page.no:- 802-805.

2.   Martin queen mi, 1995, “ Christanity in Srilanka under the Portuguese pad road”, Colombo catholic press, page no:- 1597-1658
       
           





No comments:

Post a Comment

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...