Tuesday, 4 July 2017

             
   

                                       பன்ன வேலை
இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான்,  தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில்.

Monday, 3 July 2017

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - 01

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள் - 01

1. ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் வரலாற்றை வெளிச்சம் இட்டு காட்டுவனவாக வரலாற்று மூலாதாரங்கள் அமைகிறது.

வாழ்வியல் பரிமாணம் கட்டம்-இரண்டு வடஇலங்கையின் நுண்கற்கருவி வடிவமைப்பாளர்கள். (இரணைமடுப்பண்பாட்டு-02)

       வாழ்வியல் பரிமாணம் கட்டம்-இரண்டு
வடஇலங்கையின் நுண்கற்கருவி வடிவமைப்பாளர்கள்.
       (இரணைமடுப்பண்பாட்டு-02)

இரனைமடுப்பண்பாட்டின் அடுத்த இணை;டாவது மண்படை குறுணிக்கற்கால கருவிகளையூம் உணவெச்சங்கங்களையூம் கொண்டிருப்பதனைக சிரான் தெரனியாகல உட்பட வெளிநாட்டு தொல்லியளாளரும் பலரும் உறுதிப்படத்தியூள்ளனர்.

எமது கலாச்சார மரபுரிமை.

எமது கலாச்சார மரபுரிமை.

மரபுரிமை என்றால்; :-எமது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பின்வற்றிவந்த பழக்கவழக்கம், வழிபாடு நம்பிக்கை கர்ணபரம்பரைக் கதைகள், கலை நுட்பங்கள், சம்பிரதாய வைத்திய முறைகள் இஎன்னும் கலாச்சார அம்சங்கள் மரபுரிமை எனப்படும்.

இலங்கையின் குடியேற்றங்கள்



இலங்கையின் குடியேற்றங்கள்

இலங்கையில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் (125000) ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருந்தான்.
இந்து சமுத்திரத்தை கடந்து வந்து  பிளைத்தோசீன் எனப்படும் மனித ஊழியக் காலத்தில் ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் நாட்டின் நாலா பக்கங்களிலும் பரவி வாழ்ந்து வந்துள்ளான். 


சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...